உங்கள் வீட்டிலிருக்கும் முதியோர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறதா? உங்கள் வேலைப்பழு காரணத்தினால் பெற்றோரை அக்கறையாக கவனிக்க முடியவில்லையே என்று கலங்ககிறீர்களா? கவலையை விடுங்கள். உங்கள்வீட்டு முதியவர்களுக்கு உங்களுக்கு ஈடாக அன்பையும் ஆதரவையும் வழங்கி அவர்களின் உடல் நலத்தை பேணி பாது காக்க இதோ “ Assurance முதியோர் இல்ல பராமரிப்பு சேவை நிலையம் உதவ தயாராக இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை எளிதாக்கி மன நிம்மதியை தர முன்வருகிறார்கள்.
1) தனிப்பட்ட சுகாதார கவனிப்பு முறை.
2) அவர்களின் தளக் ஆரோக்கியத்தில் தனி கவனம்.
3) போஷாக்கு நிறைந்த உணவளித்தல்.
4) உடல் இயக்கத்திற்கான பயிற்சிகள் அளித்தல்.
5) மருத்துவ தேவைகளை பயிற்றப்பட்ட தாதியின் உதவியுடன் கண்காணித்தல்.
6) மருத்துவரை வீட்டிற்கு அழைத்தல்.
7) அவர்களின் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும் நிலைகளை முன்னிலைப்படுத்தல்.
இவ்வாறான அனைத்து தேவைகளையும் மன திருப்தியுடன் அளித்து எங்கள் முதியோர்களை பராமரிக்கின்றார்கள். உங்கள் முதல் சந்திப்பு இலவசமாக எங்கள் நிர்வாகி ஒருவருடன் மேற் கொள்ளும் போது உங்களின் அன்பிற்குரியவர்களை நல்ல ஒரு கைகளிள் அடைக்கலம் பெற்றிருப்பதையிட்டு மன நிம்மதி காண்பீர்கள்.